ரம்யாவை போல இறுகிய உடையில் யோகாசனம்.! கொடுத்திருக்கும் போஸை பாருங்க.!

0
1423
DD-ramya
- Advertisement -

பிரபல விஜய் டீவி தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி. சமீப காலமாக பல புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல இவர் சமூக வலைதளத்தில் பதிவிடும் ஒரு சில புகைப்படங்கள் ரசிகர்களின் கேலி கிண்டலம் ஆளாக விடுகிறது.

-விளம்பரம்-

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி.

இதையும் படியுங்க : அஜித்தை தாக்கி கிண்டலான வசனம்.! நோ சொன்ன விஜய்.! இயக்குனர் சொன்ன தகவல்.!

- Advertisement -

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

சமீபத்தில் பிரபல தொகுப்பாளினி ரம்யா இருக்கமான உடையில் யோகாசனம் செய்து புகைப்படத்தை வெளியிட்டார். தற்போது அதே போல டிடியும், ரம்யாவை போல யோகாசனம் செய்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement