அடேங்கப்பா, தெய்வதிருமகள் அண்ணியாரின் மகளா இது ? குளியல் தொட்டியில் கையில் கிளாசுடன் கொடுத்த போஸ பாருங்க.

0
684
rekha

தமிழ் தொலைக்காட்சில் சீரியலின் முன்னோடியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில், சன் டிவியில் 3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள். இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து மரண களாய் களாய்த்தனர்.

இந்த சீரியலில் அண்ணியார் காயத்ரியாக நடித்தவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழை பல தெய்வமகள் சீரியல் தான். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வசந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அண்ணியாருக்கு தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகளும் இருக்கிறார்.

இதையும் பாருங்க : கிறிஸ்துவ முறைபடி திருமணத்தை முடித்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை. வீடியோ இதோ.

- Advertisement -

ஆனால் இது வரை அவரை பெரிதாக மீடியா கண்களுக்கு அவ்வளவாக அண்ணியார் காயத்ரி காட்டியது கிடையாது. அவரது மகளின் பெயர் பூஜா. தெய்வமகள் சீரியலுக்கு பின்னர் காயத்ரியை வேறு எந்த தொடரிலும் காண முடியவில்லை. ஆனாலும், இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருந்து தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கிறார் அண்ணியார். அந்த வகையில், சமீபத்தில் தனது மகளின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 2-12-613x1024.jpg

அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இவரின் மகள், குளியல் தொட்டியில் கையில் கிளாசுடன் படு மாடர்ன் உடையில் கொடுத்த போஸ் ஒன்று வைராக பரவி வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர், குடும்பத்தை மிகவும் பிரிந்ததாக தோன்றியது எனவே குடும்பத்துடன் பெங்களூரில் நேரம் கழித்து வருகிறேன், விரைவில் என்னை சீரியலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான வேலைகளிலும் இருக்கிறேன், நல்ல வேடம் வர வேண்டும் என்று பிராத்தனை செய்துகொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement