பட பூஜைக்கு குடும்பபாங்காக வந்த ஹரிஷ் கல்யாண் பட நடிகை.! நிஜத்தில் கொஞ்சம் ஓபன் டைப் போல.!

0
1428
Rhea-Charaborthy
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஹரிஷ் கல்யாண் இறுதியாக இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். சஞ்சய் பாரதி இயக்க உள்ள இந்த படத்தின் பூஜை சம்பீத்தில் நடைபெற்றது.

-விளம்பரம்-
Related image

ஒரு இளைஞனின் ஜோதிட நம்பிக்கைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. முக்கியமாக திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு ஜோதிட நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதையாக உருவாகிறது.

இதையும் பாருங்க : தகாத வார்த்தை பேசி தொல்லை.! அட்லீ மீது புகார் அளித்த விஜய் 63 நடிகை.! இவருமா.!

- Advertisement -

ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகும் இதில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் பூஜையுடன் இந்த படம் துவங்கபட்டது.

Related image
Image result for Rhea Chakraborty

இந்த படத்தின் துவக்கவிழா பூஜையில் பல்வேறு நபர்கள் கலந்து கொண்டனர். அதில் இந்த படத்தின் இரண்டு கதாநாயகிகளும் குடும்ப லுங்கில் வந்திருந்தனர். ஆனால், இந்த படத்தில் நடித்துள்ள ரியா சக்கரவர்த்தி நிஜத்தில் படு கவர்ச்சியான நபராக இருந்து வருகிறார். இதோ அவரின் ஒரு சில புகைப்படங்கள்.

-விளம்பரம்-
Advertisement