இந்த நடிகரை பார்த்தால் எனக்கு சந்தோஷமா இருக்கு ! யார் அடந்த நடிகர் ! புகைப்படம் உள்ளே

0
2231
Dhivya-dharshini

விஜய் டீவியில் பல ஆண்டுகளாக ரியாலிட்டி ஷோ, மற்றும் பல வித்யாசமான ஷோக்களை நடத்தி வருபவர் திவ்ய தர்ஷினி என்ற டி.டி.தற்போதும் பிரபலங்களை பேட்டி காணும் காஃபி வித் டி.டி என்ற ஷோ’வை தொகுத்து வழங்கி வருகிறார்.
divyadharshiniமேலும், இவரது இந்த ஷோவிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வேர்ஸ்டைல் மன்னன் விஜய் சேதுபதியை அந்த நிகழ்ச்சியில் அழைத்து பேட்டி கண்டுள்ளார்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் சேதுபதியிடம் பல சுவாரஸ்யமான தகவல்களை பெற்றுள்ளார். அதில் விஜய் சேதுபதியை பார்த்து ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்று படத்தில் வரும் வசனத்தை அவரிடம் கூறியிருக்கிறார்.
vijaysethupathiஅதேபோல், சேதுபதி அண்ணனை பார்த்தாலே எப்போதும் எனக்கு மகிழ்ச்சிதான், அவரின் வேதா கதாபாத்திரத்திற்கு நான் பெரிய ரசிகை என்றும் கூறியுள்ளார்.