யாரும் சரியாக முடி வெட்ட மாட்றாங்க.! கோபத்தில் முடியை வெட்டிக்கொண்ட தோனி பட நடிகை.!

0
596
Kiara-Adwani

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு இந்தியில் எடுக்கப்பட்ட படம் ‘தோனி’. இந்த படம் தமிழ், தெலுங்கு என்று பல்வேறு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் தோனியின் மனைவியாக நடித்தவர் நடிகை கியாரா அத்வானி. ஆரம்பத்தில் இவர் இனைய தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்த இணைய தொடர் ஒன்று சர்ச்சையானது. பாலியல் தேவைகள், அதில் உள்ள முரண்பாடுகள் குறித்து உருவான அந்தப் படத்தில் அவரது நடிப்பு, பாராட்டுகளைப் பெற்றதுடன் சர்ச்சைகளையும் சந்தித்தது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் தனது முடியை சரியாக வெட்டுபவர்கள் யாரும் இல்லை. அதனால் எனக்கு என் முடியை பிடிக்கவில்லை என்று அதனை கட் செய்து கொண்டார். இதனை கண்ட ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement