Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.11.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கிறிஸ்துவ மத மாற்ற கூட்டத்தில் விஜய் ? சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ இதோ.

எழுதியவர்Rajkumar11 நவம்பர், 2019 அன்று 11:15 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா திரை உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தளபதி விஜய் அவர்கள். மேலும்,நடிகர் விஜயின் ஒவ்வொரு படமும் திரையரங்கில் பட்டையை கிளப்பும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதிலும் தீபாவளியை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த "பிகில்" படம் தியேட்டர்களில் மாஸ் காட்டிக் கொண்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பிகில் படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி தந்தது என்றும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தளபதி விஜய் மீது மத சார்பாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது குறித்து பல விமர்சனங்களும், கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. விஜய் அவர்களின் உண்மையான பெயர் ஜோசப் விஜய். இவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் என்பது அனைவரும் தெரிந்தது தான்.

https://twitter.com/MANIKAN98585646/status/1191390958983630849

இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களின் பிகில் படம் படப்பிடிப்பு தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே படம் திரையரங்குக்கு வெளிவரும் வரை பல பிரச்சனைகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கி வந்தது. மேலும், இந்த பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் தளபதி விஜய் அவர்கள் காவி வேஷ்டி ஒன்றை கட்டிக்கொண்டு, கருப்பு நிற சட்டையை போட்டுக் கொண்டு, கழுத்தில் சிலுவை அணிந்து கொண்டு செம்ம மாஸாக இருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கூச்சலிடும், கத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் அவர்களின் பஸ்ட் லுக்கிலேயே காவி வேஷ்டி கட்டியம், கறி வெட்டும் கட்டையின் மேல் கால் வைத்து இருப்பதை பார்த்து பெரிய கலவரங்கள் செய்தார்கள் கூட சொல்லலாம்.

இதையும் பாருங்க : மேலாடை அணியாமல் கையை மட்டும் வைத்து மூடி ஸ்ரீரெட்டி கொடுத்த போஸ்.

மேலும், சிலர் பேர் இதற்காக விளம்பரங்களையும் தேடினார்கள். இதனை தொடர்ந்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் காவி வேஷ்டியை மெர்சல் படம் வெளியான பிறகு கூரியர் செய்தது ஒரு தரப்பு. மேலும்,அதனால் தான் விஜய் அவர்கள் பிகில் படத்தில் 'ராயப்பன்' என்ற கதாபாத்திரத்தில் காவி வேஷ்டி, சிலுவை அணிந்து நடித்து உள்ளார் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் விஜய் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்காக மதமாற்றம் பிரசாரம் செய்கிறார் என்ற தகவல் வந்தவுடன் விஜய் மீது பல கருத்துக்கள் பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் ஒரு வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு இனியாவது விழிப்புடன் இருங்கள், தீர விசாரியுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

Image result for vijay at world environment day"

மேலும்,நடிகர் விஜய் அவர்கள் மதமாற்றம் செய்வது போன்ற வீடியோ உண்மை அல்ல. அது விஜய்யின் ஜில்லா படம் நேரத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் சிறப்பு விருந்தினராக விஜயை அவர்கள் அழைத்து இருந்தார்கள். அப்போ இந்த வீடியோவை ஒரு சில பேர் தவறாக பரப்பி உள்ளார்கள் என்ற தகவல் என்று தெளிவான விளக்கத்தை விஜய் ரசிகர்கள் இணையத்தில் பதிவு செய்து வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் அவர்கள் மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் அல்ல, மனிதர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் கூறி வருகின்றனர்.

தலைப்புகள்
#கிறிஸ்துவ வழிபாட்டில் விஜய்#விஜய்#Vijay#Thalapthy
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement