உள்ளாடை தெரியும் படு கிளாமர் உடையில் டிக்கிலோனா பட நடிகைகள் – (ரெண்டு பேரும் மாடல் ஆச்சே)

0
2694
diki

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானம், அனகா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மற்றும் அர்வி அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது.

ஹாக்கி வீரராக வர வேண்டும் என்ற கனவோடு இருக்கும் சந்தானத்தை அவர் எப்படியும் இந்திய அணியில் ஹாக்கி வீரராக தேர்வு ஆகி விடுவார் என்ற நம்பிக்கையில் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் நாயகி ஆனால் திருமணத்திற்கு பின்னர் அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் போய் விடுகிறது.

இதையும் பாருங்க : துவங்கியது பிக் பாஸ் 5 குவரன்டைன், சூப்பர் சிங்கரில் இருந்து விலகிய பிரியங்கா, அவருக்கு பதில் வந்த முன்னாள் போட்டியாளர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சந்தானத்திற்கு டைம் மெஷின் கண்டுபிடித்த ஒரு ஆராய்ச்சி குறுவை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது பின்னர் அந்த டைம் மிஷின் மூலம் பின்னோக்கி சென்று தன்னுடைய திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று திட்டம் போடுகிறார் சந்தானம் பின்னர் கடந்த காலத்திற்கு சென்று சந்தானம் அந்த திருமணத்தை நிறுத்தினாரா ? அவர் ஆசைப்பட்டது போலவே இந்திய ஆணியன் ஆகி டீமில் இடம் பிடித்தார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

This image has an empty alt attribute; its file name is officialanagha%2B%25283%2529.jpg

இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடித்து உள்ளனர். அதில் ஒருவரான அனகா, ஏற்கனவே ஹிப் ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்தில் நடித்து இருந்தார். இன்னோரு நடிகையான ஷிரின் காஞ்ச்வாலா ஒரு மாடல் அழகி. இவர் ரியோ நடித்த நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-
நட்பே துணை திரைப்பட நடிகை அனகாவின் அசத்தலான போட்டோஷூட்

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு சிபி ராஜ் நடிப்பில் வெளியான ‘வால்டர்’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த இரண்டு நாயகிகளுமேமாடல் அழகிகள் என்பதால் படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

Advertisement