காதலரை பிரிந்த தோனி பட நடிகை.! அரசியல் பிரமுகரின் மகனுடன் டேட்டிங்.!

0
614

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா படானி. இவர் தற்போது அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும் தமிழில் தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் சங்கமித்ரா படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்தியில் வெளியான தோனி படத்தில் தோனி காதல் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார் திஷா பதானி. மேலும், இவர் பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப் ஐ காதலித்து வந்தார் இவர்கள் இருவரும் baaghi 2 என்ற படத்தில் நடித்தனர் அப்போதுதான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இதையும் பாருங்க :
மேலாடை அணியும் பழக்கமே இல்லையா.! விமர்சனத்திற்கு உள்ளான தோனி பட நடிகையின் புகைப்படம்.! 

- Advertisement -

இவர்கள் இருவரும் இணைந்து அடிக்கடி பல வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மேலும், தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் திஷா. ஆனால், கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக எழுது காதல் முறிந்தது.

இந்த நிலையில் நடிகை திஷா பதானி சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்ரே பேரனும் உத்தவ் தாக்கரேவின் மகனுமான மதித்தால் என்றவர்கள் டேட்டிங் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. எனவே, முன்னாள் காதலரை பிரிந்த த்ரிஷா தற்போது ஆதித்யா தாக்கரேவை காதலிக்கிறார் என்று பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

Advertisement