மெர்சல் படத்தில் தளபதி அணிந்த ட்ரெஸ் என்ன பிராண்ட் தெரியுமா?

0
1870

கபாலி, பாகுபலி-2 என சமீபத்தில் வந்த பிரம்மாண்ட படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ₹.250 கோடிகள் வசூல் செய்த படங்களில் இன்னொரு படமென்றால் அது தளபதி நடித்த மெர்சல் தான்.
mersalஇந்த படத்தில் தளபதி வித்யாசமாக முறுக்கு மீசையுடன் கம்பீரமாக நடித்திருப்பார். மொத்தம் மூன்று கெட்டப்பில் நடித்திருப்பார். ஒரு விஜய் ‘தளபதி’ என்ர பெயரில் கம்பீரமாக மற்ற இரண்டு விஜய்க்கு அப்பாவாக நடித்திருப்பார்.

மற்ற இரண்டு விஜயில் ஒருவர் மேஜீசியன் மற்றொரு விஜய் டாக்டர். மூன்று விஜயும் தங்களுடைய கேரக்டருக்கு ஏற்றது போல் கிச்சென உடை அணிந்து வருவார்கள். ஒருபக்கம் வேட்டி சட்டை, இன்னொரு பக்கம் மார்டன் பேன்ட் அண்ட் சர்ட் என கலக்கியிருப்பார்கள். இந்த உடைகளின் பிராண்டுகள் என்னென்ன தெரியுமா? நாங்கள் உங்களுக்காக தொகுத்துள்ளோம்.

அவையாவன :

Hackett London
G-Star Raw
Scotch And Soda
Superdry
Diesel
Brookes And Bothers
Pull And Bear