Updated · 27 மே, 2026 அன்று 12:06 AM1 நிமிட வாசிப்பு
நாம் கவனிக்க மறந்த பரோட்டா சூரி, அவர் வெண்ணிலா கபடி குழுவிற்கு முன்பு பல படங்களில் நடித்துள்ளார். அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசே எப்போது அவருக்கு முன்னணி நகைச்சுவை நாயகன் அந்தஸ்தை பெற்று தந்துள்ளது.
அவரது ஆரம்ப காலத்தில் நாம் கவனிக்க மறந்த பல படங்களின் தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.