பிரபுதேவா கூட மேயாத மான் பட நடிகையா ! ஏன் தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
1470

ஒரு சில படங்களில் முதன்மை ஹீரோயினை விட துணை நடிகைகள் மிக அழகாகவும் திறமையாக நடிக்கும் வண்ணமும் இருப்பர். அப்படி ஒரு படம் தான் மேயாத மான். இந்த படத்தில் நடித்த ஹீரோயின் ப்ரியா பாவனியை விட நல்ல பெயர் பெற்றவர் இந்துஜா.

indhuja

இந்த படத்தில் வைபவிற்க்கு தங்கையாக நடித்திருப்பார் இந்துஜா. இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், அடுத்த சில படங்களில் முதல் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் இந்துஜா.

மேயாத மான் படத்தில் ‘தங்கச்சி’ பாடலுக்கு செம்மையாக டான்ஸ் ஆடி இருப்பார். நடிப்பு மட்டுமின்றி டான்சிலும் அசத்தக் கூடியவர். தற்போது தனது அடுத்த படத்திற்காக டான்ஸ் மேஸ்ட்ரோ பிரபுதேவாவுடன் டான்ஸ் பயிற்சி செய்து வருகிறார்.

indhuja2

மேலும், அவருடன் செல்பி எடுத்து தனது விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்துஜா.