நீங்களுமா ? திறந்துவிட்ட பட்டன், சட்டையை ஒரு பக்கம் இறக்கி பிரியங்கா கொடுத்த போஸ். புலம்பும் நெட்டிசன்கள்.

0
720
priyanka
- Advertisement -

தற்போது இருக்கும் காலகட்டத்தில் எத்தனையோ இளம் நடிகைகள் ஒரே படத்திலேயே இளசுகளின் கிரஷ்ஷாக மாறிவிடுகின்றனர். அப்படி அந்த லிஸ்டில் லேட்டஸ்ட்டாக இணைந்தவர் ‘டாக்டர்’ பட நாயகி பிரியங்கா மோகன். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையறங்கில் வெளிவந்த டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து இருந்தார். இந்த படம் கோடியில் வசூலை குவித்து வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் மூலம் பிரியங்கா அவர்கள் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். நடிகை பிரியங்கா அவர்கள் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து பி ஜே பி நடிகை பகிர்ந்த புகைப்படம் – குவியும் கமெண்டஸ் (அதுவும் யார் பாருங்க)

- Advertisement -

மேலும், தமிழில் இது தான் இவருடைய டாக்டர் படம். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பும், அழகும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து உள்ளது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே பிரியங்கா மோகன் திகழ்ந்து வருகிறார்.

டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவரது புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. அதில் சட்டையில் பட்டனை திறந்தபடி ஒரு பக்கம் சட்டையை இறக்கிவிட்டு போஸ் கொடுத்து இருப்பதை கண்டு பலர் ஷாக்காகி இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement