சுருக்கு போட்ட லோ நெக் ஜாக்கெட் – ஓனம் பண்டிகையில் படு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.

0
6687
Esther
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். சமீபத்தில் அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த பேபி அனிகாவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறார். அதற்கு முக்கிய காரணமே இளம் வயதில் அவர் நடத்திய சில போட்டோ ஷூட்கள் தான் காரணம். அந்த வகையில் தற்போது பேபி அனிகாவை போல போட்டோ ஷூட் அட்ராசிட்டி செய்து வருகிறார் பாபநாசம் பட குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அணில்.

-விளம்பரம்-

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் “பாபநாசம்” ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ஒரு நடுத்தர குடம்பத்தை சேர்ந்த ஒரு தந்தை , தனது மகள் சந்திக்கும் பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார் என்ற கதையை மிகவும் அற்புதமாக எடுத்திருப்பார் இயக்குனர் ஜீத்து ஜோப். மோகன் லால் நடித்த ‘திர்ஷம்’ படத்தின் ரீ-மேக் என்றாலும் இந்த படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழில் வெளியான இந்த படத்தில் கமலின்மூத்த மகள்களாக நிவேதா தாமஸ் நடித்திருப்பார்.

இதையும் பாருங்க : உடல் எடை குறைத்து 90ஸ் குஷ்பூவாக மாறிய குஷ்பூ – திருமணம் செய்துகொள்ள கேட்ட ரசிகருக்கு கொடுத்த பதிலை பாருங்க.

- Advertisement -

இதில் வரும் இளைய மகளாக மீனு என்னும் கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது. மலையாள குழந்தை நட்சத்திரமான அந்த சிறுமி மலையாளத்தில் வெளியான திரிஷம் படத்திலும் மோகம் லாலுக்கு மகளாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் அர்புதமாக நடித்ததால் தமிழிலும் ஆவர் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். பாபநாசத்தில் நடித்த மீனு குட்டியை பார்த்தால் நீங்கள் அவரை குட்டி என்று அழைக்க மாடீர்கள்.

அதற்கு காரணம் தற்போது அவர் வளர்ந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். சமீபத்தில் அனிகா, முதன் முறையாக கிளாமரான உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகினார்கள். இப்படி ஒரு நிலையில் அனிகாவை மிஞ்சும் அளவிற்கு ஓபன் கோர்ட்டில் உள்ளாடை தெரியும் அளவு படு கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருந்தார்

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-47-1024x747.jpg

இதை பார்த்த ரசிகர்கள் பலர் பல விதமான கமெண்டுகளை பதிவிட்டுவந்தனர். அதில் ஒரு சிலர், இவ்வளவு கவர்ச்சி உடம்புக்கு நல்லது இல்லை என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று ஓனம் ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார். அதில் படு கவர்ச்சியான இவரது உடையை பார்த்து, உன் வயசு என்ன

Advertisement