என் ஆளோட செருப்ப கானம் – ட்ரைலர்

0
1099
en aaloda serupa kaanom

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
என் ஆளோட செருப்ப கானம் படத்தில் பசங்க புகழ் தமிழ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். லிவிங்ஸ்டன், யோகி பாபு , கே. எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று வெளியான இந்த படத்தின் ட்ரைலர் இணையத்தில் கலக்கி வருகிறது. இதோ அதன் வீடியோ.