என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு பட குழ்நதை இந்த பிரபல நடிகையா ! புகைப்படம் உள்ளே

0
2025
En bommukutti ammavukku

மலையாள திரையுலகில் அனைவருக்கும் பரிச்சயமானவர் கீத்து மோகன்தாஸ். இவரது இயற்பெயர் காயத்ரி மோகன்தாஸ். இவர் 14 தேதி பிப்ரவரி மாதம் 1981ல் கேரளாவில் பிறந்தார்.

actress-mohandas

மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் வலம்வரும் இவர்தான் சிறுவயதில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை வேடத்தில் நடித்தவர்.இவர் ராஜீவ் ரவி எனும் ஒளிப்பதிவாளரை திருமணம் செய்துகொண்டார்.தற்போது இவர்களுக்கு ஆராதனா எனும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

தற்போது 38வயதாகும் இவர் திரையுலகில் பல்வேறு விருதுகளை பெற்றவர். சினிமாக்களை உருவாக்குவதிலும் இயக்குவதிலும் ஆர்வம் கொண்ட இவர்
2013ம் ஆண்டு தான் எடுத்த சமூக அரசியல் படமான Liars Dice என்கிற படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளை பெற்றவர்.

geethu-mohanda

Actress-geethu-mohandas

குறும்படங்களை எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தற்போது பல்வேறு குறும்படங்களை எடுத்துவருகின்றார்.

geetha-mohandas

இவர் 34 படங்களில் நடித்துள்ளார்,தமிழில் 3 படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மூன்று படங்களை இயக்கியுள்ளார் கீத்து மோகன்தாஸ்.