வித்யாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல முன்னணி நடிகர் ? புகைப்படம் உள்ளே

0
971

இந்தியா சினிமாவில் இருந்து ஒருவர் ஹாலிவுட் சினிமா வரை மதிக்கப்படுகிறார் என்றால் அது இர்பான் கான் மட்டுமே. கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் இந்தியாவில் இருந்து விருந்ததினராக அழைக்கப்பட்ட ஒரே ஒரு திரைக்கலைஞர் இர்பான் கான் தான்.

தன் அபார நடிப்புத் திறமையால் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று கலக்கியவர். ஜூராசிக் பார்க் படத்தின் இரண்டாம் பாகமான ஜூராசிக் வேர்ல்ட் படத்திலும், லைப் ஆப் பை என்ற படத்திலும் நடித்து அசத்தி இருப்பார் இர்பான் கான்.

தற்போது ‘கர்வான்’ மற்றும் ‘பிளாக்மெயில்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், இர்பானுக்கு ஒரு அபிரிவிதமான நோய் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், இந்த நோயினால் தானும் தன் குடும்பமும் கடினமாக உணர்வதாகவும், அதிலிருந்து மீள போராடி வருவதாகவும் கூறியுள்ளார். இந்த நோய் பற்றி இன்னும் சில நாட்களில் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் இர்பான்.