நடிகை சினேகாவா இது…ஏன் இப்படி மாறிட்டாங்க..! ஷாக் ஆன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே..!

0
3460
- Advertisement -

புன்னகை அரசி என்றவுடன் நமது நினைவிற்கு முதலில் வருவது இவர் தான். ஜீன்ஸ் டாப்ஸ் என்று கதாநாயகிகளை பார்த்து போர் அடித்து போன ரசிகர்களுக்கு குடும்ப குத்து விளக்காக அறிமுகமானார் தான் நடிகை சினேகா.

-விளம்பரம்-

sneha

- Advertisement -

இவரது பிளஸ் என்றால் அது இவருடைய இயற்கையான தோற்றம் தான். நடிகை சினேகா எப்போதும் அதிகப்படியான ஒப்பனைகள் செய்து தன்னை மிகை படுத்தி காட்டியது இல்லை. அதனால் தான் இன்னமும் இவருக்கு தமிழில் பல ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போதும் சினிமாவில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து ரசிகர்களிடம் இன்னும் நான் பிரபலமாக தான் உள்ளேன் என்பதையும் நிரூபித்து காட்டினார் . மேலும் இவரது சிரிப்பையும் மீறி இவரது பிளஸ் என்னவென்றால் அது இவரது நீளமான முடித்தான். பல ஹீரோயின்களும் குதிரை வாழ் போல சைகைகளை வைத்திருக்க இவர் மட்டும் கடல் அலை போல கூந்தலை வைத்திருந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

-விளம்பரம்-

snehs2

தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் ஸ்னேகாவை பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளனர். காரணம் தனது அழகான நீளமான முடியை பாதியாக வெடிக்க கொண்டுள்ளார். சினேகாவை இந்த கோலத்தில் பார்த்த ரசிகர்கள் என் இப்படி என்று வருத்தத்தில் உள்ளனர்.

Advertisement