திரைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதுவும் ஒரு படத்தை லாஜிக் இடிக்காமல் எடுப்பதே பெரிய காரியம். எப்படி எடுத்தாலும் சில சில நிர்வாக காரணங்களால் அல்லது செட்டில் ஒரு மணி நேரம் அசட்டையாக சோர்வடைந்து வேலை செய்துவிட்டால் கூட ஏதோ ஒரு சின்ன மிஸ்டேக் படத்தில் வந்துவிடும். அப்படியான 10 பெரிய படங்களின் மிஸ்டேக்குகளை இங்கு தொகுத்துள்ளோம்.

1.முத்து படத்தில் டூப் போடும் போலீசும், உண்மையான போலீசும் அப்படியே வேறுமாறி இருப்பார்கள். ஓரளவிற்கு கூட ஜாடை செட் செய்து இருக்க மாட்டார்கள்.

Advertisement

2.நண்பன் பட க்ளைமாக்சில் சத்யன் போனை தலைகீழாக வைத்து பேசுவார்

3.தாமிரபரணி படத்தில் நாசரை க்ளைமாக்ஸ் சண்டையில் தூக்கும் அந்த ரோப் அப்படியே தெரியும்.

Advertisement

4.காதலர் தினம் படத்தில் நக்கல் மன்னன் கவுண்டமணியுடன் சேட்டிங் செய்யும் போது சின்னி ஜெயந்த், மானிட்டருக்கு பவர் கேபுல் கனெக்சன் கொடுக்காமல் சேட்டிங் செய்வார்

Advertisement

5.ஐ படத்தின் என்னோடு நீ இருந்தால் பாடலில் லைட்டிங்கினால், கேமராவின் பின்னால் இருந்தவர்கள் நிழல் அப்படியே படத்திலும் தெரியும்.

6.வேலையில்லா பட்டதாரி படத்தில் புக்கை தகைகீழாக வைத்து படிக்கும் அமலா பால்

7.வேதாளம் படத்தில் சூரியின் என்ட்ரி சீனில் சிவா செய்த தவறு, கார் வரும் போது அதில் சூரியே இருக்க மாட்டார், ஆனால் எப்படி என்ட்ரி சீனில் மட்டும் காரில் இருந்து வந்தார் சூரி?

8.சிங்கம் 2 படத்தில் ஒரே சீனுக்கு வேற வேற பைக் ஓட்டும் சூரியா

9.கில்லி படத்தில் கோக்கோ கொலவை குடித்துவிட்டு சுவற்றில் அடிப்பார் விஜய், ஆனால் உடையும் போது அதில் உள்ளே கோலா இருக்கும்

10.ஆதவன் படத்தில் சென்டரில் வைத்த கேமரா எப்படி வடிவேலுவை மட்டும் வீடியோ எடுக்கிறது.

Advertisement