புகைப்படத்தில் இருக்கும் இந்த பிக் பாஸ் நடிகை யாருன்னு தெரியுதா.! ,முடிஞ்சா கண்டுபிடிங்க.!

0
9641
sherin

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் பிரபலங்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் வருவது சகஜமான ஒன்றுதான். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பங்கு பெற்று தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் நடிகைகள் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் புகைப்படத்தில் இருக்கும் இவரும் ஒருவர்.

Image result for sherin childhood

ஆனால், இந்த நடிகை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகும் முன்னரே திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். தமிழில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் ஹீரோவாக அறிமுகமான அதே படத்தில் தான் இவரும் கதாநாயகியாக அறிமுகமானார்.

- Advertisement -

இதையும் பாருங்க : கடந்த வாரம் கவின் மட்டும் இத்தனை கோடி வாக்குகள் வாங்கியுள்ளார்.! சேரனுக்கு எவ்வளவு தெரியுமா.!

அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அழகான தோற்றம் இருந்தும் இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக 6யா நடிகர் நடித்த ஒரு படத்தில் காமெடியனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் சினிமாவில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கபெறவில்லை. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆகிவிட்டனர். இதனால் இழந்த பட வாய்ப்புகளை மீண்டும் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அம்மணி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.