ரஜினியுடன் இருக்கும் இந்த தனுஷ் பட வில்லன் யாரு தெரியுமா ?

0
4344
Amitash
- Advertisement -

தனுஷ் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் “வேலையில்லா பட்டதாரி”. இந்த படத்தை எழுதி, இயக்கியவர் வேல்ராஜ் ஆவார். அதுமட்டுமில்லாமல் இந்த படமே இவர் இயக்கிய முதல் படம் ஆகும்.அதோடு இவர் இயக்கிய முதல் படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. மேலும், இந்த படத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன்,அமிதேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த படத்தை தனுஷ் அவர்கள் தான் தயாரித்தது உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தனுஷின் 25 வது படமாக வேலையில்லா பட்டதாரி அமைந்தது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துஇருந்தார் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பைப் பெற்றது. அதோடு இந்த படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல பெயரை வாங்கியது. இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்து உள்ளார் அமிதேஷ். இவர் ஒரு தென்னிந்தியர் நடிகர் ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில்உள்ள படங்களில் நடித்து உள்ளார். இதோடு இவர் ஆங்கிலப் படங்களிலும் கூட நடித்து உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : நான் அஸ்ஸலாமு அலைக்கும் சொன்னேன். நீங்கள் ஸ்ரீராமஜெயம் சொல்வீர்களா அமீர் – லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி.

இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இருந்த வானம் கொட்டட்டும் படத்தில் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதோடு இந்த ‘வானம் கொட்டட்டும்’ படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் இவர் சிறு வயதில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-53.jpg

அதுமட்டுமல்லாமல் இவர் இளம் வயதில் ரஜினியுடன் எடுத்த ஒரு புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவரை அனிருத்தின் சகோதரியின் திருமணத்தில் தான் தனுஷ் பார்த்தார். பின்னர் இவரை பிடித்துப்போக இவரை வி ஐ பி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தள்ளிப் போகாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement