இதனால் கண்டிப்பாக ஜிவி யின் சினிமா வாழ்க்கை அடுத்த படிக்கு செல்லும் என எதிரிப்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல அறம் படம் இயக்குனர் கோபி, ஜிவியை வைத்து ஒரு படத்தினை இயக்க உள்ளார்.
இந்த படத்தின் பெயர் கருப்பர் நகரம். வட சென்னையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகும் என தெரிகிறது. ஆனால் படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.






