மேக்கப் இல்லாமல் ஹூலிவுட் நடிகர்கள் எப்படி இருப்பார்கள் என்று பாருங்கள் !

0
2282

மேக் அப் எனபது பொதுவாக , ஒரு நடிகரை அந்த குறிப்பிட்ட படத்தின் குறிப்பிட்ட கேரக்டருக்கு கொண்டு சென்று மக்களிடம் காட்ட மிகவும் உதவியாக இருக்கும் கருவியாகும். இப்படியாக, ஒவ்வொடு படத்திற்கும் ஏற்ற கேரக்டருக்கு ஏற்ற மேக் அப் செய்வது வழக்கம்.

இதில், கேரக்டர்களும் முக்கியம். வித்யாசமான கேரக்டரை அப்படியே பார்த்தவுடன் மக்களுக்கு இது இந்த கேரக்டர் தான் என புரியவைக்கும்படி மிக சாதரணமாகவும், கேரக்டரில் உள் சென்றுள்ளதாகவும் இருக்க வேண்டும்.


அப்படியாக ஹாலிவுட் கலைஞர்கள் அதில் கைதேர்ந்து பல வித்தியாசமான கேரக்டரில் ஒப்பனை செய்துள்ள படங்கள் சில கீழே உள்ள :