காதலர் தினத்தில் தன் மனைவிக்கு கொடுத்த காதல் பரிசு – புகைப்படம் உள்ளே !

0
8548
manimegalai hussain

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்து வரும் மணிமேகலையும் துணை நடன இயக்குனர் ஹுசைனும் வீட்டின் எதிர்ப்பை மீறி கடந்த வருட இறுதியில் திருமணம் செய்துகொண்டனர்.

நேற்றைய காதலர் தினம் இவர்களுக்கு புதிய ஒரு காதலர் தினமாக அமைத்துள்ளது. மணிமேகலையின் கணவர் ஹுசைன் காதலர் தினத்தன்று மணிமேகலைக்கு ஒரு அழகிய மோதிரம் வாங்கி பரிசளித்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மணிமேகலை. ‘என கணவரிடம் இருந்து காதலர் தினத்தன்று எனக்கு வந்த பரிசு’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மணிமேகலை.

காதலர் தினத்தன்று மணிமேகலை தன் கணவருக்கு ஒரு உயர்ரக வாட்ச் வாங்கிக்கொடுத்து, இறுதியில் அவருக்கு வாட்ச் கட்டும் பழக்கம் இல்லை என சொல்ல, மணிமேகலை பல்ப் வாங்கியது குறிப்பிடத்தக்கது.