என் பெயரை மட்டும் கூகுளில் தேடவே மாட்டேன்.! காற்று வெளியிடை பட நடிகை சொன்ன சாக்.!

0
825
Aditi-rao
- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘காற்று வெளியிடை ‘ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. அதற்கு முன்னரே 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சிருங்காரம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
When her backless pic shocked Aditi Rao

அதன் பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்க உள்ள நவாப் என்னும் படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வந்தது. மேலும், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று  பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : விஜய் 63யில் இணைந்த இளம் நடிகை.! கேக் வெட்டி கொண்டாடிய விஜய்.! அப்படி யாரு.!

- Advertisement -

32 வயதாகவும் இவர், விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்க்கது. இவர் 21 வயது இருக்கும் போதே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். தனக்கு திருமணம் ஆனதையே 2013 ஆம் ஆண்டு தான் ஒப்புக்கொண்டார்.

Image result for aditi rao hydari

இவர் மீது இப்படி ஒரு சர்ச்சை தொடர்ந்திருக்க இவரது பெயரை கூகுளில் தேடுவதை நிறுத்தி விட்டாராம் அதிதி. இதற்கான காரணத்தை சொன்ன அதிதி ராவ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் என்னை பற்றி எதாவதுசெய்திகள் இருக்கிறதா என்று பார்க்க கூகுளில் என் பெயரை தேடினேன். அப்போது நான் அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அப்போது முதல் என் பெயரை கூகுளில் தேடுவதையே நிறுத்தி விட்டேன்.

-விளம்பரம்-
Advertisement