விஜய் 63யில் இணைந்த இளம் நடிகை.! கேக் வெட்டி கொண்டாடிய விஜய்.! அப்படி யாரு.!

0
1115
Vijay63
- Advertisement -

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

-விளம்பரம்-
Amritha

கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்க : கல்யாணத்துக்கு முன்னாடி அந்த பிரச்சனை சரியாகணும்.! சஞ்சீவ்-மானஸா பேட்டி.! 

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் இந்தி நடிகர் ஷாருக்கான் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் புதிய இணைந்துள்ளார்.

-விளம்பரம்-

படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நடித்த அம்ருதா ஐயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக புதிய தகவல் வெளியானது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அம்ரிதாவுக்கு பிறந்தநாள் என்பதை அறிந்த நடிகர் விஜய், சர்ப்ரைஸாக கேக் வரவழைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் அங்கு அம்ரிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றதாகவும்

Advertisement