கோடி ரூபாய் கொடத்தாலும் விஜய், அஜித்திற்கு ஓப்பனிங் சாங் எழுத மாட்டேன்.!பிரபல பாடல் ஆசிரியர்.!

0
1456
Vijay-ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் இரண்டு துருவ நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரது படங்களில் பணியாற்ற பல்வேறு கலைஞர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், 96 படத்தின் பாடல் ஆசிரியரின் கதையே வேறு.

-விளம்பரம்-

இயக்குனர் பிரேம் இயக்கத்தில் விஜய் சேதுபதி,த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான ”96” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் செம ஹிட் அடைந்தது.

- Advertisement -

அதிலும், இந்த படத்தில் இடம்பெற்ற ‘காதலே காதலே’ என்ற பாடல் எந்த அளவிற்கு ஹிட் அடைந்தது என்று அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த பாடல் தான் பல இளைஞர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாகவும் இருந்தது.

இந்நிலையில் இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர்
கார்த்திக் நேத்தா பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது
விஜய், அஜித்திற்கு ஓப்பனிங் சாங் புகழ்ந்து எழுதுவீர்களா?  என்று கேட்கப்பட்டதற்கு, கோடி ரூபாய் கொடுத்தாலும் சரி, 3 பொண்டாட்டி கொடுத்தாலும் சரி, அப்படி ஒரு பாடலை நான் எழுதவே மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement