இவங்க தான் தெலுங்கு யாஷிகா ஆனந்த்தா.! வைரலாகும் ‘IAMK’ தெலுகு பட ட்ரைலர்.!

0
989
iruttu-arayil
- Advertisement -

இளம் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்த யாஷிகா ஆனந்த், இந்த படத்தில் கிடைத்த பிரபலத்தின் மூலம் ‘பிக் பாஸ் 2 ‘ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்பற்றார். 

-விளம்பரம்-

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது தெலுங்கில் ரீ-மேக் ஆகியுள்ளது. தெலுங்கில் கடி கடிலோ சித்தா கொட்டுடு என பெயரிட்டுள்ள இப்படத்தை சந்தோஷ் இயக்கியுள்ளார். இதில் நிக்கி தம்போலி, பொசானி முரளி கிருஷ்ணா, ரகுபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

- Advertisement -

தமிழில் வந்தது போலவே அதே இரட்டை அர்த்த வசனங்கள்,கவர்ச்சி என்று உருவாகியுள்ளது இந்த படம். எதிர்பார்த்தது போலவே ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் ட்ரைலர் யூடுயூபில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

Advertisement