ஊழல் நடந்ததை நிரூபித்தால், விஷால் பதவி விலக தயாரா – பிரபல இயக்குனர் ஆவேசம்

0
710
- Advertisement -

விஷால் பிரச்சனை அடுத்த நோக்கி கட்டத்தை நகர்ந்துள்ளது. அவரது தரப்பில் இருந்து கடுமையான எதிர்விளைவுகளை சந்தித்து வருகிறார் விஷால். தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

-விளம்பரம்-

suresh

- Advertisement -

கூட்டம் துவங்கியவுடன் ஏதோ ஏதோ காரணம் காட்டி கூட்டத்தை திடீரென முடித்துவிட்டு சென்றுவிட்டனர் விஷால் தரப்பினர். இதனைத் தொடந்து விஷாலின் கூட்டணியாக இருந்து நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன், விஷாலின் நடவடிக்கை பிடிக்காமல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முக்கியமாக இதில் என்ன பிரச்சனை என்றால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் ₹ 7.40 கோடி வைப்புத்தொகையில் ₹ 3.40 கோடியை கையாடல் செய்து விஷால் அண்ட் கோ ஊழல் செத்துவிட்டதாக பிரச்னைனை எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதில் கூற முடியாத விஷால் கூட்டத்தை வெகு சீக்கிரம் எதுவும் கூறாமல் முடிதுட்டு சென்றதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

vishal

இந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கையை விட்டுள்ளார்,

அதாவது, 10 வருடமாக கட்டிக்காத்து வந்த ₹ 7.40 கோடி பணத்தில் ₹ 3.40 கோடியை விஷால் கையாடல் செய்துவிட்டார். இது குற்றச்சாட்டு அல்ல, இது தான் உண்மை. இதனை நான் நிரூபிக்க தயார். அப்படி நிரூபிக்கவில்லை எனில் சங்கத்தில் இருந்து நான் விலக்கிக்கொள்கிறேன். ஆனால், இந்த ஊழலை நிரூபித்துவிட்டால் விஷால் பதவி விலக தயாரா? இது நேரடி சவால்.

Suresh

கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் விஷால் தேசிய கீதத்தை பாடிவிட்டு ஓடுவதான் நோக்கம் என்ன,? என கடுமையாக விமர்சித்து அவருக்கு சவால் வைத்துள்ளார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

Advertisement