நேத்து அதுல்யா, இன்னிக்கு இந்துஜா. ரசிகர்களுக்கு ட்ரீட் தான் – புடவையில் இந்துஜாவின் கிளாமருக்கு ரசிகரின் கமன்ட்.

0
27897
indhuja
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை துணை நடிகைகளாக இருந்து கதாநாயகியாக மாறியவர்கள் பட்டியல் மிகவும் குறைவு தான். அந்த வரிசையில் நடிகை இந்துஜாவும் ஒருவர். தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்கள். இதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா. மேயாத மான் படத்திற்கு பின்னர் மெர்குரி 60 வயது மாநிறம் பில்லாபாண்டி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார் இந்துஜா.

- Advertisement -

மேலும் கடந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரமெடுத்தார் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார் இந்துஜா.மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

View this post on Instagram

Actress #Indhuja Latest Sizzling Clicks

A post shared by Behind Talkies (@behindtalkies) on

சமீபகாலமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் அட்டைப் படத்திற்கு புடவையில் படு கிளாமராக போஸ் கொடுத்து இருந்தார். இதனை கண்ட ரசிகர் ஒருவர் நேத்து அதுல்யா இன்னிக்கி, நாளைக்கு ? சிங்களுக்கு ட்ரீட் இருக்கு என்று கமன்ட் அடித்துள்ளார். நேற்று தான் அதுல்யா சில கவர்ச்சியான புகைப்படங்களை தனது புகைப்படங்களை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

-விளம்பரம்-
Advertisement