விஜய்யுடன் எடுத்த புகைப்படம் லீக் ஆனதால் ட்விட்டரில் கோபத்தை வெளிக்காட்டிய நடிகை?

0
2469
vijay
- Advertisement -

விஜய் ஆண்டனியின் சைத்தான், அதர்வாவின் இரும்புக்குதிரை உள்ளியிட்ட படங்களில் நடித்தவர் பைக் ரேசர் அலீஷா அப்துல்லா. நாட்டின் முதல் தேசிய பெண் பைக் ரேஸிங் சாம்பியன் இவர்.

-விளம்பரம்-

தற்போது தளபதி விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் லீக் ஆனதால் செம்ம கடுப்பில் உள்ளார். இவர் வாட்ஸாப்பில் டி.பி யாக வைத்திருந்த புகைப்படத்தை யாரோ தெரியாமல் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இதனால் கடுப்பான அலீஷா,

- Advertisement -

இதையும் படிங்க: பிரபல அரசியல்வாதி மகனை பயங்கரமா ராகிங் செய்த விஜய்! யார் அந்த பிரபலம்?vijay

‘உங்கள் ப்ரைவசியில் யாராவது உங்களுக்கு தெரியாமல் தலையிட்டால் கடுப்பாகுமா ஆகாதா? எக்கு தெரியாமல், என்னுடைய ப்ரொபைல் பிச்சரை ஏன் த்ரியுட வேண்டும்? ஏன்? எதற்கு? இப்படியெல்லாம்’, என கடுப்பாகி ட்வீட் செய்துள்ளார் அலீஷா.

-விளம்பரம்-
Advertisement