அட்டை படத்திற்கு உள்ளாடை தெரியும்படி படு கிளாமர் போஸ் – ஜகமே தந்திரம் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்.

0
6265
Aishwarya Lekshmi
- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’ நேற்று (ஜூன் 18) Netflix Ott தளத்தில் வெளியாகி இருந்தது.லண்டனில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை அந்த நாட்டில் இருந்து விரட்ட கேங்ஸ்டர் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராகவும் ஈழத்தமிழகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களுக்கு ஆதரவாக ஒரு தமிழர் போராடுகிறார். அவரை எதிர்த்து அதே நாட்டை சேர்ந்த ஒரு கேங்ஸ்டர் கும்பல் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

மேலும், அந்த தமிழ் டானை கொள்ள திட்டமிடும் லண்டன் கேங்ஸ்டர் கும்பல் அவரை மதுரை தமிழரான தனுஷை லண்டன் அழைத்து வந்த அந்த தமிழ் டானை கொள்கின்றனர். பின்னர் தனுஷ், அந்த தமிழ் போராளியின் வரலாற்றை தெரிந்து கொண்டு லண்டன் தாதாவை எதிர்த்து போராடுகிறார். தொடர்ந்து கேங்ஸ்டர் கதைகளை எடுத்து வந்த கார்த்திக் சுப்புராஜ், இந்தமுறை இனவெறி அரசியலையும் புலம்பெயர்ந்து செல்பவர்களின் பிரச்சனையையும் சேர்த்து இந்த படத்தில் காண்பித்து உள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இதையும் பாருங்க : 44 வயது மீனாவை திருமணம் செய்துகொள்ள கேட்ட நபர் – புகைப்படத்தை பதிவிட்டு அவர் கொடுத்த செம பதிலடி.

- Advertisement -

இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை ஜிகிர்தண்டாவுடன் ஒப்பிட்டு பல மீம்கள் கூட வைரலானது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து உள்ளார். இவர் பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ளார். அதே போல இவர் தமிழில் ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தில் நடித்து இருக்கிறார்.

இது போக பிரம்மாண்ட செலவில் மணிரத்னத்தின் கணவுப்படமான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா லக்ஷ்மி தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பிரபல நாளிதழின் அட்டை படத்திற்கு உள்ளாடை தெரியும்படியான கோலத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement