50 மில்லியன் பவுண்டு சம்பளம்..! இந்திய மதிப்பு 450 கோடி.! யார் அந்த நடிகர்..? புகைப்படம் இதோ

0
521
Daniel-Craig

50 மில்லியன் பவுண்டு சம்பளமாக வாங்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்.கேஸினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்பெக்டர், ஸ்கைஃபால் ஆகிய ஜேம்ஸ் பாண்ட் படங்களில் `ஜேம்ஸ் பாண்ட்’ கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் டேனியல் கிரைக்.

james_bond_daniel_craig-

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் அடுத்து தயாராகவுள்ள படத்தில் நடிப்பதற்காக ஆயத்தமாகி வருகிறார். ஸ்லம்டாக் மில்லினியர் படத்தை இயக்கிய டேனி பாய்ல் இயக்கும் இப்படத்தில் நடிக்க 50 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை சம்பளமாக வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜ் லாஸென்பி, ரோஜர் மூர், டிமோத்தி டால்டன், பியர்ஸ் ப்ராஸ்னன் என ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களில் நடித்த முந்தைய நடிகர்கள் யாரும் யோசித்துக்கூட பார்க்காத தொகை இது. இந்திய மதிப்பில் இது சுமார் 450 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.