ஜே ஜே படத்தில் குத்து விளக்காக நடித்த நடிகையா இது ? பிகினி உடைகளில் கொடுத்துள்ள போஸை பாருங்க.

0
4093
nisha
- Advertisement -

கடந்த 2003ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த ஜே.ஜே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து இருந்தது. நல தமயந்தி, என்ற மாபெரும் தோல்விப்படத்தை தொடர்ந்து பிரியமான தோழி ஓரளவிற்கு ஹிட் கொடுத்தது. ஆனால், மாதவனுக்கு இந்த திரைப்படம் ஒரு மாபெரும் திருப்பு முனை படமாக அமைந்தது. சரண் இயக்கிய இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக பூஜா மற்றும் பிரியங்கா கோத்தாரி நடித்து இருந்தனர். இதில் மாதவனை கரம் பிடிக்கும் நாயகியாக நடித்தவர் தான் பிரியங்கா கோத்தாரி என்ற அமோகா.

-விளம்பரம்-

இவர் 1983ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் பிறந்தவர். நடிப்பிற்கு வரும் முன்னர் தனது 20 வயதில் ஒரு ஹிந்தி மியூசிக் ஆல்பத்தில் நடித்தார். அதன் பின்னர் வந்ததுதான் மாதவன் படமான ஜே.ஜே. அந்த படத்தில் நடித்து புகழ் பெற்று, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார்.

இதையும் பாருங்க : முதல்ல கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கல – தாமரை செல்விவின் மாமியார் (கணவர் என்ன வேலை செய்கிறார் பாருங்க)

- Advertisement -

பாலிவுட்டில் ‘சர்ச்சை’ படங்களில் இயக்குனரான ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஜேம்ஸ் என்ற ஒரு 18+ படத்தில் நடித்தார். அந்த படம் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்து. மேலும், அந்த படத்திற்கு பிறகு இவர் இந்தியாவின் செக்ஸ் சிம்பலாகவே பார்க்கப்பட்டார். அதன் பின்னர் மெதுவாக பட வாய்ப்புகள் குறைந்து.

இப்படி ஒரு நிலையில் இவர் பிகினி உடைகளில் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. கடைசியாக 2010 ஆம் ஆண்டு தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு ஐட்டம் சாங் டான்ஸ் ஆடினார்.பின்னர் டெல்லியை சேர்ந்த ஒரு தொழில் அதிபருடன் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இந்திய கால்பந்து லீக்கின் துவக்க விழாவில் தான் இவரை கேரமரா முன் பார்க்க முடிந்தது.

-விளம்பரம்-
Advertisement