படு மோசமான ஆடையில் அட்டை படத்திற்கு போஸ்.! அதிரடியில் இறங்கிய ஸ்ரீதேவி மகள்.!

0
2696
jhanvi-kapoor

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தான் தற்போது பாலிவுட் சினிமாவின் ஹாட் டாக். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் 21 வயதாகும் ஜான்வி கபூர் மற்றொரு மகள் 17 வயதாகும் குஷி கபூர். இதில் ஜான்வி கபூர் இந்தியில் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இயக்குணர் கரண் ஜோகர் இயக்கும் ‘தடக்’ படத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரர் இஷான் கத்தாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிங்கர்கள் மத்தியில் வரவேற்பை பெறத் தவறியது. இந்தி சினிமாவில் நிலைக்க வேண்டும் என்றால் கவர்ச்சி மிக முக்கியம் , அதனை தெளிவாக புரிந்து கொண்டுள்ளார் ஜான்வி.

இதையும் படியுங்க : மகளுக்காக கதையில் மாற்றம் செய்த போனி கபூர்.! தல 59 படத்தின் புதிய அப்டேட்.!

இதனால்எங்கு சென்றாலும் அம்மணி கவர்ச்சியாக தான் செல்கின்றார். இதனால் ஜான்வி எங்கு சென்றாலும் அவரை மீடியாக்களின் கண்கள் படம் பிடித்து விடுகின்றனர். அது போன்று சமீபத்தில் ஒரு வித்யாசமான உடையை அணிந்து வந்த ஜான்வியை பத்திரிகை கலைஞர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தனர்.

மேலும், பட வாய்ப்புகளை பிடிக்க அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார் ஜான்வி. அந்த வகையில் சமீபத்தில் அட்டை படத்திற்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.