நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் போஸ்.! ஜோடி சுனிதாவா இப்படி.!

0
9263
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சிகளாக “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றவர் சுனிதா. சில நாட்களுக்கு முன்னர் இவர் குடி போதையில் காரை ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கூட ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

- Advertisement -

அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி” நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 முறைபோட்டியாளராக பங்குபெற்று வந்தார். மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்து வரும் இவர் தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாகவும் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : வனிதாவிற்க்கு பதில் மோகன் தான் எலிமினேஷன்.! நேற்று சாண்டி ஒளறியதை கவனீசீங்களா.!

அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் இவர், குடிபோதையில் கார் ஓட்டி சென்று காவல் துறையினரிடம் ரகளையில் ஈடுபட்டதாக செய்திகள் கூட வெளியானது. ஆனால், அந்த குற்றசாட்டை முழுவதும் மறுத்தார் சுனிதா.

-விளம்பரம்-

கடந்த சில காலமா இவரை சினிமாவிலும் தொலைக்காட்சி தொடரிலும் காண முடிவயவில்லை. ஜோடி நிகழ்ச்சியில் பல கவர்ச்சியான நடனமாடியுள்ள இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Advertisement