ஜோக்கர் பட நடிகையா இது ? பாத்தா நம்பமாட்டீங்க – புகைப்படம் உள்ளே !

0
15450

ராஜமுருகன் என்ற இயக்குனரின் அற்புத படைப்பான ஜோக்கர் திரைப்படம் 2016 இல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த காலத்தில் உள்ள அரசியல் வாதிகளையும்,ஊழல் அதிகாரிகளையும் தைரியமாக எதிர்க்கும் ஒரு பாடமாக அமைந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக வரும் மல்லிகா என்ற கதா பாத்திரத்தில் நடித்தவர் தான் ராம்யா பாண்டியன். இவரின் சமீபத்திய புகைப்படம் இதோ.

Ramya

1990 இல் திருநெல்வேலியில் பிறந்தார்.பின்னர் திருநல்வேலியில் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்தார்.

இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமான படம் டம்மி தப்பாசு அந்த படத்திற்கு முன்பே மானே தேனே பொன் மானே என்ற குறும்படத்திலும் நடித்திருக்கிறார்.தேசிய விருது வாங்கிய படத்தில் நடித்த நடிகைகே சினிமாவில் வாய்ப் பில்லாதது கொஞ்சம் வருந்ததக்க விஷயம் தான்.

Actress-ramya-paandiyan

Ramya-pandiyan

ஜோக்கர் படத்தில் ஒரு கிராம பெண்ணாக இருந்த இவர் நேரில் பார்த்தால் ஒரு மாடர்ன் மயிளாக மிகவும் அழகாக இருக்கிறார்.
ஜோக்கர் படத்திற்கு பின்னர் எந்த பட வாய்ப்புகலும் இவருக்கு கிடைக்கவில்லை.