என்னது கடைக்குட்டி சிங்கம் சீரியல் ஷிவானிக்கு இவ்வளவு வயசா ? நம்பரமாதிரி இல்லையே.

0
61891
shivani

தற்போது இல்லத்தரசிகளை பல்வேறு தொடர்கள் மூலம் கவர்ந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. ரசிகர்களுக்கு பிடித்தமான தொடர்களை கொடுக்க வேண்டும் என்பதற்க்காக பிரபலமான படங்களின் தலைப்புகளில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வருகிறது. மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

Image result for kadaikutty singam shivani"

- Advertisement -

மௌனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.

இதையும் பாருங்க : யோகி பாபு கல்யாணம் பண்ணிக்கபோற பெண்னு சொல்றதே நான் தான். நடிகை வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ.

பகல் நிலவு தொடர் முடிந்த நிலையில், அசீம் – ஷிவானி ஆகியோரை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் பகல் நிலவு தொடரில் ஜோடிகளை சேனல் அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.
அதோடு ஷிவானியை வேண்டா வெறுப்பாக நடிக்க வச்சதாலேயே, என்ன பிரச்னையோ சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறிட்டாங்க என்று கூறியுள்ளனர்.

-விளம்பரம்-

தற்போது இளசுகளை கவர்ந்துள்ள ஷிவானி நாராயணன் எப்போதும் சமூக வளைத்ததில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதே போல அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பிறந்த தேதியையும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு மே மாதம் 5 தேதி பிறந்ததாக ஷிவானி தனது இன்ஸ்டார்க்ராம் விவரத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்படி பார்த்தால் ஷிவானிக்கு 18 தான் ஆகிறது. இதை கேக்கும் போது கொஞ்சம் ஷாக்காத்தான் இருக்கின்றனர்.

Advertisement