இது புடவைனு சொன்ன புடவையை நம்பாது.! பொது நிகழ்ச்சிக்கு காஜல் போன கோலத்தை பாருங்கள்.!

0
3176
kajal-Aggarwal
- Advertisement -

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். 

-விளம்பரம்-

அதே போல தமிழில் முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் விஜய், அஜித், சூர்யா என்று அணைத்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், தற்போது முதன் முறையாக கமலுடன் ‘இந்தியன் 2’ படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

இதையும் பாருங்க : சிவராத்திரி பூஜையில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்த சர்குரு .! வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!

- Advertisement -

சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

View this post on Instagram

#priyeshwedsradhika?

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

-விளம்பரம்-

அதே போல இவரும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்நிலையில் பொது நிகழ்ச்சி ஆண்டிற்கு சமீபத்தில் சென்ற காஜல் மிகவும் மெல்லிய புடவையில் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Advertisement