இது புடவைனு சொன்ன புடவையை நம்பாது.! பொது நிகழ்ச்சிக்கு காஜல் போன கோலத்தை பாருங்கள்.!

By Rajkumar · 19/3/2019

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். 

அதே போல தமிழில் முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் விஜய், அஜித், சூர்யா என்று அணைத்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், தற்போது முதன் முறையாக கமலுடன் 'இந்தியன் 2' படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

இதையும் பாருங்க : சிவராத்திரி பூஜையில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்த சர்குரு .! வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!

சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

https://www.instagram.com/p/BvEdjNunDmp/

அதே போல இவரும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்நிலையில் பொது நிகழ்ச்சி ஆண்டிற்கு சமீபத்தில் சென்ற காஜல் மிகவும் மெல்லிய புடவையில் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full