இது என்ன பஞ்சுமிட்டாய் ஸ்டைலா.! கிண்டலுக்குள்ளான காஜல் அகர்வாலின் புகைப்படம்.!

0
575
kajal-agarwal

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். 

தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர், மர்ம கலைகளை கற்று வருகிறார்.

- Advertisement -

இதையும் படியுங்க : நான் பார்ப்பதற்காக கால் கடுக்க காத்திருந்தார் விஜய்.! பிரபல இந்தி நடிகை பேட்டி.!


சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

-விளம்பரம்-

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் சமீபத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் பஞ்சுமிட்டாய் போன்று ஹேர் ஸ்டைலில் இருப்பதால் அதனை சமூக வளைத்தளத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement