லாஸ்லியாவிற்கு முத்த மழை பொழிந்த மோகன்.! கண்ட்றோல் செய்த கமல்.!

0
3949
Mohan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு வாரத்தை கடக்க உள்ளது. இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று நாளை நமக்கு தெரிந்துவிடும். அதற்கு முன்பாக இந்த வாரம் காப்பற்றபட்டுள்ள ஒரு நபர் யார் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த வார நாமினேஷனை கமல்ஹாசன் வித்யாசமான முறையில் கையாண்டு. நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றவர்களை பிளாஸ்மா டிவி முன்பு நிற்க வைத்து பின்னர் அவர்கள் முன்னே ஏவிக்ஷன் கார்டை வைத்துவிட்டு அதனை சண்டியை எடுக்க வைத்தார்.

இதையும் பாருங்க : மீண்டும் கெட்டப்பை மாற்றிய சிம்பு.! வைரலாகும் சிம்புவின் வாட்ஸ்அப் போட்டோ.! 

- Advertisement -

பின்னர் அந்த கார்டில் மோகன் வைத்யாவின் பெயரை கண்டதும் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். அதன் பின்னர் அனைவரையும் மோகன் வைத்யா கட்டிப்பிடித்து அழ துவங்கிவிட்டார். அப்போது ஷெரீனை கட்டிப்பிடித்த மோகன் அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

அதன் பின்னர் லாஸ்லியாவை கட்டி அணைத்து அவரது நெற்றியில் முத்தம் கொடுத்தார் மோகன். இப்படி ஒவ்வொரு பெண்ணாக மோகன் கட்டி அனைத்து முத்தம் கொடுப்பதை கண்ட கமல் ஒரு கட்டத்தில் கடுப்பாகி, சரி போதும் ரொம்ப முத்தம் கொடுக்காதீங்க என்று கூறிய கமல், எதற்காக நீங்கள் அழுகிறீர்கள் நீங்கள் இந்த வாரம் காப்பற்றபட்டுவிடீர்கள் மோகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement