மீண்டும் கெட்டப்பை மாற்றிய சிம்பு.! வைரலாகும் சிம்புவின் வாட்ஸ்அப் போட்டோ.!

0
5557
Simbhu
- Advertisement -

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகரான சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தற்போது சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் சிம்புவின் உடல் எடையைக் கண்டு பலரும் கிண்டல் செய்தனர் இதை எடுத்து சிம்பு லண்டன் சென்று உடல் எடை சிகிச்சை மேற்கொண்டு வந்தார் அதன் மூலம் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக மாறியுள்ளார்.

இதையும் பாருங்க : தனது தங்கையை நெஞ்சில் தாங்கி வைத்திருக்கும் விஜய்.! வைரலாகும் அறிய புகைப்படம்.!

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்பு ஒரு புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் சிம்பு, அருண் விஜய் வைத்த அதே ஹேர் ஸ்டைலில் இருக்கிறார். இந்த சிம்புவின் இந்த புதிய லுக்கை கண்டு அவரது ரசிகர்கள் வியந்து போனார்கள்.

இந்த நிலையில் மீண்டும் தனது கெட்டப்பை மாற்றியுள்ளார் சிம்பு. சமீபத்தில் சிம்பு தனது வாட்ஸ்அப் டிபியாக வைத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சிம்பு தற்போது ஹன்சிகாவின் மஹா திரைப்படத்திலும், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம். ‘மஃப்டி’ என்னும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

Advertisement