கட்சி சின்னம் என்ன சொல்கிறது தெரியுமா ! மக்களுக்கு விளக்கம் கொடுத்த கமல்

0
2783
kamal makkal needhi maiyam
- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நேற்று முதல் தன் அரசியல் பொது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். தனது கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயரிட்டுள்ளனர்.பொதுவாகவே பெருப்பான்மை மக்களுக்கு புரியாமல் பேசும் கமல்ஹாசன் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் புரியும்படியா வைக்கப்போகிறார். ஆனால் இந்த பெயர் மற்றும் சின்னத்தின் மூலம் ஒரு சிலவற்றை தெளிவாக்கி இருக்கிறார் கமல்.

-விளம்பரம்-

kamal-hassan

- Advertisement -

கட்சியின் பெயரில் உள்ள ‘நீதி மய்யம்’ என்பதில் தெளிவாக ஒன்றை கூறிவிட்டார்..

நான் இடத்துசாரியும் அல்ல.. அதாவது உழைக்கும் பாமர மக்களின் பக்கமும், சமூக நீதிக்காக போராடும் மக்களின் பக்கமும் இல்லை…
நான் வலதுசாரியும் அல்ல… அதாவது மதவாதிகளின் பக்கமும் இல்லை..நான் மையவாதி என கூறியுள்ளார்.அதேபோல் கட்சியின் கொடியில் உள்ள இணைந்த ஆறு கைகள் தென்னிந்திய, திராவிட நிலத்தை குறிக்கும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களை குறிக்கும் என கூறியள்ளார்.

-விளம்பரம்-

kamal_haasan_polparty

சிவப்பு நிறம் – கம்யூனிசத்தை குறிப்பதாக இருக்கலாம்.

வெள்ளை நிறம் – சமாதானத்தை குறிக்க பயன்படலாம் (தேவைப்படும் போது யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்க)

உள்ளே உள்ள நட்சத்திரம் – மக்கள் தான் எனக்கு நட்சத்திரங்கள், ஆகவே அது நீங்கள் தான் என கூறியள்ளார் கமல்.

உள்ளே உள்ள கருப்பு நிறம் – அவ்வப்போது கமலின் விருப்பம் போல பெரியாரியம் மற்றும் திராவிடம் பேச பயன்படும் போல தெரிகிறது.இவைதான் கமலின் கட்சியின் பெயரிலும், கொடியிலும் உள்ள சாராம்சங்கள்

Advertisement