தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். ஹாலிவுட்டை போல் கோலிவுட்டிலும் பல விஷயங்களை செய்ய நினைத்த கமல் ஹாசன், முத்த காட்சியை மட்டும் விட்டு வைப்பாரா?. கமல் ஹாசனின் படங்களில் முத்தக் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. அப்படி அவர் கொடுத்த முத்தக் காட்சிகள் இடம்பெற்ற படங்கள் மற்றும் அதில் நடித்த நடிகைகளின் பட்டியல் இதோ.
2000-யில் வெளி வந்த திரைப்படம் ‘ஹேராம்’. கமல் ஹாசனே இயக்கி, நடித்து, தயாரித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படத்தில் நடிகை ராணி முகர்ஜிக்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.
1995-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘குருதிப் புனல்’. பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கியிருந்த இந்த படத்தை தயாரித்து, நடித்திருந்தார் கமல் ஹாசன். இதில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக கௌதமி டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தில் நடிகை கௌதமிக்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.
2015-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘உத்தம வில்லன்’. பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்த இந்த படத்தை தயாரித்து, நடித்திருந்தார் கமல் ஹாசன். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.
1986-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘புன்னகை மன்னன்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கியிருந்தார். இதில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக ரேகா டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தில் நடிகை ரேகாவிற்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.
1994-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘மகாநதி’. இந்த படத்தினை பிரபல நடிகர் சந்தான பாரதி இயக்கியிருந்தார். இதில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக சுகன்யா டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தில் நடிகை சுகன்யாவிற்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.
2018-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’. கமல் ஹாசனே இயக்கி, நடித்து, தயாரித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா குமார் டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படத்தில் நடிகை பூஜா குமாருக்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.
2004-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘விருமாண்டி’. கமல் ஹாசனே இயக்கி, நடித்து, தயாரித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை அபிராமி டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படத்தில் நடிகை அபிராமிக்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.
2001-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘ஆளவந்தான்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இதில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக ரவீனா டாண்டன் டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தில் நடிகை ரவீனாவிற்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.
2015-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘தூங்கா வனம்’. பிரபல இயக்குநர் ராஜேஷ். எம். செல்வா இயக்கியிருந்த இந்த படத்தை தயாரித்து, நடித்திருந்தார் கமல் ஹாசன். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மது ஷாலினி நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை மது ஷாலினிக்கு நடிகர் கமல் ஹாசன் லிப் லாக் முத்தம் கொடுத்திருப்பார்.