கார்த்தி செய்த ட்வீட் ! விஷாலுக்கு கல்யாணம் நடந்த மாதிரி தான் – கலாய்த்த நெட்டிசன்கள்

0
1528
karthi

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்சனை மேல் பிரச்சனைகளாக சென்று கொண்டிருக்கிறது. அதே, போல் அடுத்த வருட டிசம்பர் மாத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்துவிடுவோம் என கிடைக்கும் மேடை மற்றும் மைக்கில் எல்லாம் சொல்லி வருகிறார். அது போல் தான் தற்போது நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி இடையே ஒரு ட்விட்டர் உரையாடல் நடந்துள்ளது.

முன்னர் ஒரு முறை நடிகர் சங்க கட்டிடம் கட்டிவிட்டு தான் எனக்கு திருமணம் கூறினார் விஷால் அதை வைத்து தான் இருவருக்கும் ஒரு உரையாடுல் நடந்தது. ஆனால் , இதனைப் பார்த்த நெட்டிசன்கள் விஷாலை வைத்து செம்மையாக கலாய்த்து வருகின்றனர்.

அந்த கலாய் ட்வீட்ஸ் கீழே :