எம்.ஜி.ஆருடன் இருக்கும் தமிழ் நாட்டின் மிகப்பெரிய பிரபலங்கள் – இந்த 4 குழந்தைகள் யார் யார் தெரியுமா ?

0
2240
- Advertisement -

தமிழக அரசியலிலும் தமிழக சினிமா துறையிலும் நீக்க முடியாத ஒரு நபர் என்றால் எம்.ஜி.ஆர் தான். அவர் ஏழை மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்துள்ளார். இவர் முதலில் திமுகவில் கலைஞர் கருணாநிதியுடன் நட்பாக தான் இருந்து வந்தார் அந்த காலகட்டத்தில் எடுக்கப் பட்ட புகைப்படம் தான் இந்த புகைப்படம். இதில் அவர் மேல் அமர்ந்து இருக்கும் பெண் குழந்தை தற்போது எம்.பியாகவும் திமுகவின் துணை பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்கள் தான் மற்றும் அருகில் இருப்பவர்கள் கலாநிதி மாறன், தயாநிதி மாறன், மற்றும் கலைஞரின் மகன் தமிழரசு அவர்கள் தான். இந்த அபூர்வ புகைப்படம் தற்போது இணையதத்தில் பரவி வருகிறது.

-விளம்பரம்-

எம்.ஜி.ஆர்:

எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார்.[1] காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.[2] 1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி,

- Advertisement -

கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, இவரின் நண்பர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் பாெதுச்செயலாளாராக ஆக்கி, சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.

கனிமொழி எம்பி:

கனிமொழி எம்.பி அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது 17வது மக்களவையின் உறுப்பினராக உள்ளார். அதற்கு முன்புவரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தமிழக அரசியல் தலைவர் மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவியின் மகள் ஆவார். இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது. தற்போது திமுகவில் இவர் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார். இவர் தூத்துக்குடியின் எம்.பியாகக் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

கலாநிதி மாறன்:

தமிழ் சினிமா உலகத்தில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் தான் கலாநிதி மாறன். இவருக்கு தயாரிப்பு தற்போது வெளிவந்த ஜெயில் திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது. இவர் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் ஆவார். கலாநிதி மாறன் சன் குடும்பத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் ஆவார். இவர் தொலைக்காட்சி சேனல்கள் செய்தித்தாள்கள் வார நண்பர்கள் எப்எம் வானொலி நிலையம் டிடிஎச் சேவைகள் ஒரு கிரிக்கெட் அணி (சன்ரைசஸ் ஐதராபாத்) மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். 2019 முதல் 2015 வரை இந்திய விமான நிறுவனமாக வெற்றி நிறுவனத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்து வந்தார்.

தயாநிதி மாறன்:

இவர் முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் முரசொலி மாறனின் மகன் ஆவார். இவரின் மொத்த சகோதரர் ஆன கலாநிதி மாறன் சன் குழுமத்தின் நிறுவன இயக்குனர் தொலைக்காட்சி ஒளிபரப்பாளரும் ஆவார். கலாநிதி மாறன் எனது பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர் செயல் திட்ட குழுவில் உறுப்பினராக இருக்கிறார். இவர் 2004 முதல் 2007 வரை மத்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துறையின் அமைச்சராகவும் இருந்து வந்துள்ளார். அதன் பின் இவர் மத்திய அமைச்சரவையில் அசோகத்துறை அமைச்சர் ஆகவும் பொறுப்பில் இருந்து வந்தார். உங்க தற்போது மத்திய சென்னை தொகுதியில் மக்களவையில் போட்டிவிட்டு எம்பி ஆக இருந்து வருகிறார்.

முக தமிழரசு:

மு.க தமிழரசு இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முன்றாவது மகன். இவர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் இருந்து வந்துள்ளர். இவரைப் பற்றி சிலருக்கு இன்னும் தெரியாமல் இருக்கும். இவர் மோகனம் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்பட விநியோகமும் ரியல் எஸ்டேட் செய்து வந்தார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி-தயாளும்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் முக அழகிரி மற்றும் மு க ஸ்டாலின் என்று இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் முக செல்வி என்ற மூத்த சகோதரியும் இருக்கிறார்கள். இவர் இதுவரை வம்சம் மௌனகுரு ஒரு கண்ணே மூணு கலைவாணிகளும் டிமான்டி காலனி ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

Advertisement