டிக் டாக்கை தடை செய்யணும்னு சொல்ரவங்க இத பாருங்க.!நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ .!

0
1206
- Advertisement -

சமூக வலிதளங்களில் இளசுகள் மத்தியில் டிக் டாக் என்ற செயலி பெரும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த செயலி மூலம் பல ஆபாச விடீயோக்களும் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இதனால் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை கஸ்தூரி டிக் டாக்கை தடை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வீடியோவை பாருங்கள் என்று வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் பாருங்க : மானமுள்ள ரோஷமுள்ள அஜித் ரசிகர்களுக்கு #dirtyAjithfans..!மீண்டும் கஸ்தூரி சர்ச்சை ட்வீட்..! 

- Advertisement -

அந்த வீடியோவில் அழகான குழந்தை ஒன்று அழகாக அலங்காரம் செய்துகொண்டு மலையாள பாடல் ஒன்றிற்கு டிக் டாக் செய்துள்ளது. தற்போது அந்த வீடியோ பலராலும் கவரப்பட்டு வருகிறது.

Advertisement