அஜித்தோட பாட்டின் அர்த்தம் இப்போதான் புரியுது.! மீண்டும் ரசிகர்களை காண்டாக்கிய கஸ்தூரி.!

0
834
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி.90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் நடித்த கஸ்தூரி, தற்போது ஒரு சில படங்களில் அயிட்டம் பாடலுக்கு நடனமாடி மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

-விளம்பரம்-

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சையான சில பதிவுகளை பதிவு செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணிகோப்பையை கைப்பற்றியது.

இதையும் படியுங்க : ஓ பி எஸ் வீட்டருகே நடிகை வினோதினி கணவருக்கு ஏற்பட்ட சோகம்.! மருத்துவ மணையில் சிகிச்சை.! 

- Advertisement -

மும்பை அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் மும்பை ரசிகர்கள் பல மீன்களையும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை சேர்த்து மும்பை அணியின் கொண்டாட்டத்தை வீடியோ மூலம் பதிவிட்டனர்.

அதனை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாட்டு இப்போ தான் புரியுது என்று ட்வீட் செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் கஸ்தூரியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement