திடீரென்று ஸ்லிம்மாக மாறிய கீர்த்தி.! மனோ பாலா வீட்டு திருமணத்தில் கண்டவர்களுக்கு ஷாக்.!

0
1018
keerthy-suresh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 
அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் ஓவர் டோஸேஜ் எக்ஸ்பிரஸின் தான்.

அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் ஓவர் டோஸேஜ் எக்ஸ்பிரஸின் தான்.அதிலும் இவர் தனுசுடன் தொடரி படத்தில் நடித்த பிறகு தான் இவரை பற்றிய மீம்கள் அதிகம் வந்தது. அது போக அம்மணி நடித்த கடைசி இரண்டு படத்திலும் பெயர் சொல்லும்படி கதாபாத்திரம் அமையவில்லை. விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அப்செட் அடைந்தார் கீர்த்தி.

இதையும் படியுங்க : நயன்தாரா இடத்தை பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!எந்த விஷயத்தில் தெரியுமா..!

- Advertisement -

Read more at:

இந்நிலையில் இன்று நடந்த மனோ பாலாவின் மகன் திருமணத்தில் கலந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ். கிண்டியில் உள்ள பிரபல லி மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், நடிகர்கள் சத்யராஜ், சிபிராஜ், ராதாரவி, கார்த்தி, விஷால்,சிபிராஜ் டெல்லி கணேஷ், ஆகியோர் பங்குபெற்றனர்.

இந்த திருமணத்தில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்சை கண்ட அனைவரும் ஒரு நிமிடம் ஆச்சர்யத்தில் வியந்தனர். அதற்கு முக்கிய காரணமே அம்மணி உடல் எடை குறைத்து சற்று ஸ்லிம்மாக மாறியுள்ளார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் கூட தாடையில் சதை தொங்கும் அளவிற்க்கு சற்று பூசலாக இருந்தார். ஆனால், தற்போது அம்மணி கொஞ்சம் உடல் எடையை குறைத்து வருவது போல தெரிகிறது.

Advertisement