படு மோசமான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள கொலைகாரன் பட நடிகை.!

0
3624
Ashima-Narwal
- Advertisement -

வித்யாசமான கதைக்களங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது ‘கொலைகாரன்’ படத்தில் நடித்துள்ளார். ஆண்ட்ரே லூயிஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு சைமன் இசையமைத்துள்ளார். அர்ஜுன், அஷிமா நர்வால், சீதா, நாசர், பகவதி பெருமாள், சம்பத் ராம் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-
Image result for Ashima Narwal bikini

கடந்த வாரம் வெளியான படங்களில் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளனர் நடிகை அஷிமா நர்வால். தமிழுக்கு இவர், புதிது என்றாலும் ஏற்கனவே தெலுங்கில் நாட்டகம், ஜெஸ்ஸி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : இப்படி ஒரு டைட்டிலை அகராதியில் தேட வேண்டும்.! விஜய் 63 குறித்து செம அப்டேட் கொடுத்த பிரபலம்.!

- Advertisement -

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் தனது 10 வயதிலேயே ஆஸ்திரேலியாவிற்கு மேல் படிப்பிற்காக சென்று விட்டார். மேலும், மாடல் அழகியான இவர் , மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா, மிஸ் இந்தியா குளோபல் போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.

Image result for Ashima Narwal bikini

-விளம்பரம்-

அதன் பின்னர் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ‘ நாட்டகம் ‘ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இவர், தற்போது கொலைகாரன் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகியுள்ளார். மாடல் அழகி என்பதால் அடிக்கடி அம்மணி கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Image result for Ashima Narwal bikini

அஷிமா நர்வால் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு வெளியான ‘நட்டகம் ‘ படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டிரிற்குள் இவர், ஆரவுடம் நடித்துள்ள ‘ராஜ பீமா ‘ திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

Advertisement